Government Higher Secondary School

img

பழமை வாய்ந்த புதுச்சேரி கலவை கல்லூரி அரசு மேல்நிலைப்பள்ளி

பழமை வாய்ந்த புதுச்சேரி கலவை கல்லூரி அரசு மேல்நிலைப்பள்ளியை பாதுகாக்ககோரி, அக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் தங்களை தாங்களே செல்பி எடுக்கும் நூதன போராட்டம் நடத்தினர்.

img

கோவை மாநகராட்சி சுகுணா புரம் அரசு உயர்நிலைப்பள்ளி

கோவை மாநகராட்சி சுகுணா புரம் அரசு உயர்நிலைப்பள்ளி யில் ரூ.18 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்களை தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெள்ளி யன்று திறந்து வைத்தார். உடன் மாநகராட்சி துணை ஆணை யாளர்  ச.பிரசன்னா ராமசாமி, பொறியாளர் ஆ.லட்சுமணன், முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் உள்ளிட்டோர் உள்ள னர்.